காலம்

பாலைவனத்தைக் கடந்து
பயணம் போகின்றன
ஒட்டகங்கள்
ஒரே இடத்தில் தொடங்கி
ஓரே இடத்தில் முடியும் பயணங்கள்
பாரம் சுமக்காமல்
பயணிக்க வாய்த்த
ஒட்டகங்கள்
பாக்கியவான்கள்

Comments

Popular posts from this blog

குறுந்தொகை 117

காலம்