காலம்

கடவுள்
கலை
கவிதை
தத்துவம்
கனவு
கல்வி
வேலை
பணம்
பெருமை
காதல்
காமம்
குடும்பம்
தானம்
தர்மம்
சந்தோஷம்
துக்கம்
கோபம்
வெறுப்பு
பொறாமை
என
வக்காளி
எதையாவது உருட்டிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது
காலம் வரும் வரை


Comments

Popular posts from this blog

காலம்

குறுந்தொகை 117